பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 14 NOV 2020 9:39AM by PIB Chennai

இந்தியாவின் முதலாவது பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி  பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

"देश के प्रथम प्रधानमंत्री पं. जवाहर लाल नेहरू को उनकी जयंती पर मेरी विनम्र श्रद्धांजलि।", என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

**********************


(रिलीज़ आईडी: 1672863) आगंतुक पटल : 277
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam