குடியரசுத் தலைவர் செயலகம்

தலைமைத் தகவல் ஆணையருக்கு, குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம்

प्रविष्टि तिथि: 07 NOV 2020 11:17AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று (நவம்பர் 7, 2020) காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக திரு  யஷ்வர்தன் குமார் சின்ஹாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

**********************


(रिलीज़ आईडी: 1670931) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu