பிரதமர் அலுவலகம்

சர்தார் பட்டேலின் பிறந்த நாளில் அன்னாருக்கு பிரதமர் அஞ்சலி

प्रविष्टि तिथि: 31 OCT 2020 9:32AM by PIB Chennai

திரு சர்தார் பட்டேலின் பிறந்த நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"திரு சர்தார் பட்டேலின் பிறந்த நாளான இன்று நான் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்", என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

----


(रिलीज़ आईडी: 1669075) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam