சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கேரளாவில் 8 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
12 OCT 2020 7:05PM by PIB Chennai
நாளை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி எட்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை கேரளாவில் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
கேரளா ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், முதலமைச்சர் திரு பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர்கள் ஜெனரல் (ஓய்வு) திரு வி கே சிங் மற்றும் திரு வி முரளிதரன், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் ரூபாய் 11 ,571 கோடி செலவில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663777
**********
(Release ID: 1663777)
(रिलीज़ आईडी: 1663916)
आगंतुक पटल : 189