உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ஜபல்பூர் விமான நிலைய மேம்பாடு

प्रविष्टि तिथि: 29 SEP 2020 4:58PM by PIB Chennai

ஜபல்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியின் விமான பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக ஜபல்பூர் விமான நிலையம் இப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்படுத்தல் பணிகளில் புதிய முனைய கட்டிடம், ஏடிசி டவர் மற்றும் தொழில்நுட்பத் தொகுதி, தீயணைப்பு நிலைய வகை VII, பிற கட்டிடங்கள் மற்றும் ஓடுபாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளின் விரிவாக்கம் ஆகியவை அடங்கும்.

உலகத் தரம் வாய்ந்த பயணிகள் வசதிகளுடன் கூடிய புதிய முனையக் கட்டடத்தில் 500 பயணிகளை அதிகபட்ச நேரங்களில் கையாளும் திறன் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660043

*****


(रिलीज़ आईडी: 1660060) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu