அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அருகாமை புற ஊதா மற்றும் தூர புற ஊதா நிறமாலையின் ஐந்து ஆண்டு வானியல் புகைப்படத் தோற்றம்

Posted On: 28 SEP 2020 4:48PM by PIB Chennai

அண்டத்திலிருந்து பிரபஞ்சத்தின் முதலாவது தீவிர புற ஊதா கதிர்களின் இமேஜ் பற்றிய செயற்கைக்கோள் கண்டுபிடிப்பின் ஐந்தாம் ஆண்டு தினம் இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

புற ஊதா இமேஜ் தொலைநோக்கி அல்லது யுவிஐடி , என்பது மகத்தான மூன்றும் ஒன்றாக இணைந்த இமேஜ் தொலைநோக்கியாகும். இது ஒரே நேரத்தில், அருகாமை புற ஊதா மற்றும் தூர புற ஊதா நிறமாலையைக் காணக்கூடியதாகும்.

230 கிலோ எடை கொண்ட யுவிஐடி இரண்டு தனி நொலைநோக்கிளைக் கொண்டதாகும். ஒன்று (320-550 என்எம்), என்யுவி (200-300என்எம்) அளவில் காணக்கூடிய வகையில் செயல்படுகிறது. மற்றொன்று எப்யுவி (130-180என்எம்) அளவில் செயல்படும். இந்தியாவின் முதலாவது பல்முனை அலைவரிசை வானியல் ஆய்வுநிலையம் அஸ்ட்ரோசாட், வானியல் பொருள்களின் தோற்றங்களைப் புகைப்படமாக அனுப்புவதில் ஐந்து ஆண்டுகளை இன்று நிறைவு செய்துள்ளது.

இருப்பினும், அதன் ஐந்து ஆண்டுகால இயக்கத்தில், அது மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இந்தியா மற்றும் உலக அளவிலான விஞ்ஞானிகளின் உத்தேசத்துக்கு ஏற்ப ,800 தனித்துவமான வான் ஆதாரங்களில் இருந்து 1166 அவதானிப்புகளை அனுப்பியுள்ளது.



(Release ID: 1659866) Visitor Counter : 199