சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

நெடுஞ்சாலை கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை கட்டுமானர்கள் கூட்டமைப்பின் 25 ஆலோசனைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2020 7:12PM by PIB Chennai

பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நெடுஞ்சாலைக் கட்டுமான வேகத்தை அதிகப்படுத்துவதற்கும் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானர்கள் கூட்டமைப்பு வழங்கிய 25 ஆலோசனைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்றுள்ளது.

கொவிட் நிவாரணம், ஏல நடைமுறை, குத்தகை நிர்வாகம், பழைய & புதிய ஒப்பந்தங்கள், சலுகை ஒப்பந்தத்தின் மேம்பாடு மற்றும் திட்டத் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அனைத்து நல்ல ஆலோசானைகளும் வருங்காலத்தின் பரிசீலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. இதர ஆலோசனைகாள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1659125

*


(வெளியீட்டு அடையாள எண்: 1659169) வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu