மத்திய பணியாளர் தேர்வாணையம்

யுபிஎஸ்சி ஜூலை மற்றும் ஆகஸ்ட்,2020-ல் இறுதி செய்த பணியாளர் தேர்வு முடிவுகள்

Posted On: 24 SEP 2020 12:46PM by PIB Chennai

கீழ்கண்ட பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) 2020, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முடிவுகள் தனியாக தபால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658582

-----



(Release ID: 1658635) Visitor Counter : 149