பிரதமர் அலுவலகம்

ராம்தாரி சிங் தின்கர் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் புகழஞ்சலி

Posted On: 23 SEP 2020 11:47AM by PIB Chennai

தேசிய கவி ராம்தாரி சிங் தின்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புகழஞ்சலி செலுத்தினார்.

 

-----



(Release ID: 1658040) Visitor Counter : 108