இந்திய போட்டிகள் ஆணையம்

மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% மூலதனப் பங்குகளை மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் சிசிஐ ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 SEP 2020 10:23AM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), மெட்லைப் நிறுவனத்தின் 100% பங்குகளை ஏபிஐ ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கும், ஏபிஐ ஹோல்டிங்க்சின் 19.5% பங்கு மூலதனப் பங்குகள மெட்லைப் பங்குதாரர்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.  

            போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658006 

-----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1658023) வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Assamese , English , हिन्दी , Manipuri , Punjabi