இந்திய போட்டிகள் ஆணையம்

பிரமல் பார்மா லிமிடெட் மற்றும் சிஏ க்ளோவெர் இண்டெர்மிடீயேட் II (க்யூரி) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணையும் திட்டத்திற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 12 SEP 2020 10:21AM by PIB Chennai

பிரமல் பார்மா லிமிடெட் மற்றும் சிஏ க்ளோவெர் இண்டெர்மிடீயேட் II (க்யூரி) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணையும் திட்டத்திற்கு இந்திய போட்டியியல் ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இணைப்பின் மூலம் பிரமலின் சர்வதேச மருந்துத் தொழில், அந்த நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, அதில் இருந்து 20 சதவீத பங்குகள் க்யூரியால் வாங்கப்படும்.

இது குறித்த விரிவான ஆணையை இந்திய போட்டியியல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1653537(Release ID: 1653579) Visitor Counter : 50