உள்துறை அமைச்சகம்

சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது பரிந்துரைகளைப் பெற கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 20 AUG 2020 5:29PM by PIB Chennai

இந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட உள்ள மிக உயரிய குடிமை விருதான சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதுக்கான பரிந்துரைகளை, ஆன்லைனில் பெற கடைசித் தேதி 2020 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் https://nationalunityawards.mha.gov.in. இதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம்.


(रिलीज़ आईडी: 1651213) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu