உள்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா இரங்கல்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 SEP 2020 7:45PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா திரு.பிரணாப் முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல்லாண்டுகளாக இந்திய அரசியலில் அயராது பணியாற்றி வந்த திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள், நாட்டை வலுப்படுத்துவதற்கும் கடுமையாக உழைத்தவர் என்றும் அவரது விலைமதிப்பற்ற பங்களிப்புகளை மறக்க இயலாது என்றும் கூறியுள்ளார். 
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650448
                                                    -------
                
                
                
                
                
                (Release ID: 1650615)
                Visitor Counter : 132