பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளன்று அவருக்கு பிரதமர் புகழஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2020 11:30AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அன்னாருக்கு எனது புகழஞ்சலியை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1647307)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam