பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரிய விதிமுறைகள் 2016-ல் திருத்தம்
Posted On:
06 AUG 2020 6:59PM by PIB Chennai
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம், நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரிய விதிமுறைகள் 2016-ல் திருத்தம் செய்து, விதிமுறைகள் (மூன்றாவது திருத்தம்) 2020-ஐ இன்று வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்தத் திருத்தங்களைக் கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்:
www.mca.gov.in
www.ibbi.gov.in.
***
(Release ID: 1644023)
Visitor Counter : 215