பிரதமர் அலுவலகம்

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 03 AUG 2020 9:00AM by PIB Chennai

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “ரக்‌ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


(रिलीज़ आईडी: 1643127) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam