குடியரசுத் தலைவர் செயலகம்
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபன் படேலுக்கு மத்தியப் பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2020 5:37PM by PIB Chennai
மத்தியப்பிரதேச ஆளுநர் திரு. லால் ஜி டண்டனின் மறைவையடுத்து குடியரசுத் தலைவர், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார். அவர் மத்தியப்பிரதேச ஆளுநரின் செயல்பாடுகளை தற்போதைய தனது கடமைகளுடன் சேர்த்து கூடுதலாக கவனிப்பார். மத்தியப்பிரதேச ஆளுநர் அலுவலகத்திற்கு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று குடியரசுத் தலைவர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. .
(வெளியீட்டு அடையாள எண்: 1640971)
வருகையாளர் எண்ணிக்கை : 138