சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புகையிலைப் பொருள் பொட்டலங்களின் மீது புதிய உடல்நல எச்சரிக்கைகள்

प्रविष्टि तिथि: 23 JUL 2020 8:38PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், இரண்டு புதிய உடல் நல எச்சரிக்கைகளை, அனைத்து புகையிலைப் பொருள் பொட்டலங்களின் மீதும் அச்சிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக 21 ஜூலை 2020 தேதியிட்ட சிகரெட்கள் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (பொட்டலமிடுதல் மற்றும் லேபிளிங்) நெறிமுறைகள் 2008-ல் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகள் 2020 டிசம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640749

*****


(रिलीज़ आईडी: 1640870) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Punjabi , English , Marathi , हिन्दी , Manipuri