புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUN 2020 2:10PM by PIB Chennai

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த தரவு அறிக்கையைத் தேசிய தரவுகள் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017 செப்டம்பர் முதல் 2020 ஏப்ரல் வரையிலான காலத்திற்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முகமைகளில் இருக்கும் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1634219

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1634414) வருகையாளர் எண்ணிக்கை : 226
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Malayalam