ரெயில்வே அமைச்சகம்

ரெகுலர் டைம் டேபிள் ரயில்களுக்கு, 2020 ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ, பதிவு செய்த அனைத்து பயணச் சீட்டுகளுக்கும், ரயில்வேத் துறை கட்டணத் தொகையை முழுமையாக திருப்பித்தரவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2020 6:29PM by PIB Chennai

2020 ஏப்ரல் 14 அன்றோ அதற்கு முன்போ, ரெகுலர் டைம் டேபிள் ரயில்களுக்காக பதிவு செய்த அனைத்து  பயணச் சீட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கான  கட்டணத் தொகை முழுமையாக திருப்பித் தரப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1633734) வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Telugu