புவி அறிவியல் அமைச்சகம்

மே 29 முதல் ஜூன் 1 வரை அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அறிக்கை.

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUN 2020 11:33AM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத்துறையின், புதுதில்லி மண்டல வானிலை ஆய்வு மையம், தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கடந்த மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம்தேதி வரை அரபிக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விரிவான அறிக்கைக்கு இங்கே அணுகவும்; http://pibphoto.nic.in/documents/rlink/2020/jun/p202062001.pdf

( இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் வலைதளங்களிலும் அறிக்கையைக் காணலாம்)

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.imd.gov.in தளத்தை அணுகவும்


(வெளியீட்டு அடையாள எண்: 1632882) வருகையாளர் எண்ணிக்கை : 152
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , Bengali , English , Manipuri , Telugu