புவி அறிவியல் அமைச்சகம்

ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம்

Posted On: 16 JUN 2020 12:05PM by PIB Chennai

இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல்,  ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும்.  நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும். இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1631862

-----(Release ID: 1631892) Visitor Counter : 28