அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எஸ்டிஐபி 2020 செயற்குழுவுடன் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலர் கலந்துரையாடல்
Posted On:
10 JUN 2020 7:32PM by PIB Chennai
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள எஸ்டிஐபி 2020 செயற்குழுவுடன் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலர் பேராசிரியர் அஷுதோஷ் சர்மா கலந்துரையாடினார். இந்தக் கொள்கையை வடிவமைப்பதற்கான பரிந்துரைகள், அறிவார்த்த வெளிப்பாடு மற்றும் அதனை உள்வாங்கும் முறைகள், பல்வேறு துறைகளுக்கான இணைப்புகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த உரையாடல் நடைபெற்றது.
மேலும் விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630718
----
(Release ID: 1630835)
Visitor Counter : 246