அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பெருங்காயம், குங்குமப்பூவின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
09 JUN 2020 1:24PM by PIB Chennai
இமாலயன் உயிரி ஆதார தொழில்நுட்ப நிறுவனமும், இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் வேளாண் துறையும் இணைந்து குங்குமப்பூ மற்றும் பெருங்காயத்தின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்தக் கூட்டிணைப்பு இமாச்சலப்பிரதேச விவசாயிகளின் வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு ஊரக வளர்ச்சிக்கும் உதவும். இந்தப் பயிர்களை பெரிய அளவில் பயிரிடுவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய திசு வளர்ப்பு சோதனைக் கூடமும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு :
*****
(रिलीज़ आईडी: 1630444)
आगंतुक पटल : 279