இந்திய போட்டிகள் ஆணையம்
இந்திய சந்தைப்போட்டி ஆணையம் (சி.சி.ஐ), இமாமி சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை நுவோகோ விஸ்டாஸ் நிறுவனம் வாங்க ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2020 7:28PM by PIB Chennai
இந்திய சந்தைப்போட்டி ஆணையம் (சி.சி.ஐ), இமாமி சிமெண்ட் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை நுவோகோ விஸ்டாஸ் நிறுவனம் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவரங்களுக்கு :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1625859
(வெளியீட்டு அடையாள எண்: 1626055)
வருகையாளர் எண்ணிக்கை : 297