புவி அறிவியல் அமைச்சகம்

உம்.பன் அதி தீவிர புயல் வங்கதேசத்தின் மீது மையம் கொண்டுள்ளது (மதியம் 12.00 மணி)

Posted On: 21 MAY 2020 1:26PM by PIB Chennai

உம்.பன் அதி தீவிர புயல் மே 21, 2020 காலை 8.30 மணி நிலவரப்படி வங்கதேசத்தின் மீது மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு கொல்கத்தாவில் இருந்து சுமார் 270 கி.மீ தொலைவிலும், துப்ரிக்கு தெற்கே 150 கி.மீ தொலைவிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ராங்பூருக்கு(வங்கதேசம்) 110 கி.மீ தொலைவிலும் உள்ளது.


(Release ID: 1625813)
Read this release in: English , Urdu , Punjabi , Telugu