குடியரசுத் தலைவர் செயலகம்
நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த நாளையொட்டி குடியரசுத்தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
19 MAY 2020 2:29PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அவர், திரு நீலம் சஞ்சீவ ரெட்டியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.5L6G.JPG)
(रिलीज़ आईडी: 1625089)
आगंतुक पटल : 256