நிதி அமைச்சகம்
அரசுக் கடன் பத்திரத் தொகை திரும்பச் செலுத்துவது குறித்த பத்திரிகை குறிப்பு
Posted On:
13 MAY 2020 6:05PM by PIB Chennai
அரசுக் கடன் பத்திரத் தொகை திரும்பச் செலுத்தும் விவரங்கள் பின்வருமாறு:
அட்டவணை: ஜுன் 09, 2020 அன்று முதிர்வடையும்
கடன் பத்திரங்கள் குறித்த விவரங்கள்
|
வரிசை
எண்
|
கடன் பத்திரத்தின் பெயர்
|
திரும்பச் செலுத்துவதற்கான அட்டவணையிடப்பட்ட தேதி
|
திரும்பச் செலுத்தப்படும் நாள்
|
திரும்பச் செலுத்துவதற்கான அட்டவணையிடப்பட்ட நாள் முதல் வட்டி வழங்கப்படமாட்டாது
|
(1)
|
(2)
|
(3)
|
(4)
|
(5)
|
1.
|
8.27% GS 2020
|
ஜூன் 09, 2020
(செவ்வாய்க்கிழமை)
|
ஜூன் 09, 2020
(செவ்வாய்க்கிழமை)
|
ஜூன் 09, 2020
(செவ்வாய்க்கிழமை)
|
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் நான்காவது காலத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள படி, 8.27 சதவீதம் அரசுக் கடன் பத்திரம் 2020 திட்டத்தின் கீழ், நிலுவையிலுள்ள நிலுவைத்தொகை குறிப்பிடப்பட்டுள்ள நாளிலிருந்து திருப்பி செலுத்தப்படும். Negotiable Instruments சட்டம் 1881இன் கீழ் மாநில அரசுகளால் ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டால், இந்தக் கடன்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தத் தேதிக்கு முந்தைய பணி நாளில், அந்தந்த மாநிலங்களில் உள்ள பணப்பட்டுவாடா அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களை இங்கே காணலாம்.: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1623586
(Release ID: 1623642)
Visitor Counter : 252