நிதி அமைச்சகம்

அரசுப் பங்குகள் தொடர்பான கால அட்டவணை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2020 6:06PM by PIB Chennai

மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்த பின்னர், அரசுப் பங்குகள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில், மே 11 முதல் செப்டம்பர் 30, 2020 வரையிலான காலத்திற்கானது. இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1622168


(வெளியீட்டு அடையாள எண்: 1622203) வருகையாளர் எண்ணிக்கை : 207
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu