அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜெ என் சி ஏ எஸ் ஆர் விஞ்ஞானிகள் மின்சார சிக்கனம் கொண்ட பாதுகாப்புப் பயன்பாட்டிற்கான ஒளிக்கண்டுபிடிப்பான் கருவியை வடிவமைத்துள்ளனர்.
Posted On:
07 MAY 2020 5:47PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் உயர்நிலை அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவகர்லால் நேரு மையம் -ஜெ என் சி ஏ எஸ் ஆரின் விஞ்ஞானிகள் குறைந்த விலையிலான, மின்சார சிக்கனம் கொண்ட, வேஃபர் அளவே தடிமன் உள்ள (மெலிதான வில்லை வடிவ) ஒளிக் கண்டுபிடிப்பான் கருவியை தங்கம் - சிலிக்கான் இணைப்பைப் பயன்படுத்தி பாதுகாப்புப் பயன்பாட்டிற்கென வடிவமைத்துள்ளனர். வலிமை குறைந்த ஒளிச்சிதறலை, தேவையற்ற செயல்பாடுகளின் அடையாளம் என இக்கருவி கண்டுபிடித்துவிடும்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx என்ற
வலைதளத்தைப் பார்க்கவும்.
(Release ID: 1622167)
Visitor Counter : 189