குடியரசுத் தலைவர் செயலகம்

முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங் பிறந்தநாள் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் அஞ்சலி

Posted On: 05 MAY 2020 7:45PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங் பிறந்தநாள் ஆண்டு விழாவில் இன்று (மே 5 ம் தேதி ) மலர் அஞ்சலி செலுத்தினார். ஜைல் சிங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார்

****



(Release ID: 1621367) Visitor Counter : 106