கலாசாரத்துறை அமைச்சகம்

ராஜா ரவி வர்மாவின் 172வது பிறந்த நாள் ஆண்டு விழா : தேசிய கலைக்கூடம் இணையம் வாயிலாக அஞ்சலி

प्रविष्टि तिथि: 30 APR 2020 9:25PM by PIB Chennai

ஒவியக் கலைஞர் ராஜா ரவி வர்மாவின் 172வது பிறந்த நாள் ஆண்டு விழாவையொட்டி தேசிய கலைக்கூடம் இணையம் வாயிலாக அஞ்சலி செலுத்துகிறது. இந்த இணைய அஞ்சலியில் அவரது கலைப்படைப்புகளின் முழு தொகுப்பையும் புது தில்லியில் உள்ள தேசிய கலைக்கூடம் சேகரித்து ஒலிபரப்புகிறது. மக்கள் இந்த இணைய தொகுப்பை http://www.ngmaindia.gov.in/virtual-tour-of-raja-ravi-varma.asp என்ற இணைய முகவரியில் காணலாம்

 

***********


(रिलीज़ आईडी: 1619998) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu