இந்திய போட்டிகள் ஆணையம்

கானரி முதலீட்டு நிறுவனமும், லிங்க் முதலீட்டு நிறுவனமும், இண்டாஸ் பார்மசுடிகல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்

Posted On: 30 APR 2020 8:06PM by PIB Chennai

கானரி முதலீட்டு நிறுவனமும், லிங்க் முதலீட்டு நிறுவனமும், இண்டாஸ் பார்மசுடிகல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை, ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாக வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1619715



(Release ID: 1619969) Visitor Counter : 116