பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர மாநில தினத்தையோட்டி பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 MAY 2020 11:53AM by PIB Chennai
மகாரஷ்டிர மாநிலம் உருவான தினத்தையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
`மகாராஷ்டிர மாநில தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநில சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகள் ! நாட்டின் வளர்ச்சியில் மகாராஷ்டிராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் குறித்து இந்தியா பெருமைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் இந்த மாநிலம் வளர்ச்சியும், செழிப்பும் பெற நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா !’ என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1619930)
आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam