அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கைக் கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கும் புவியின் காந்தப்புலத்தில் உள்ள மின்னணு கள கட்டமைப்பு பற்றி ஆய்வு
Posted On:
30 APR 2020 3:33PM by PIB Chennai
செயற்கைக் கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கும் புவியின் காந்தப்புலத்தில் உள்ள மின்னணு கள கட்டமைப்பு பற்றி ஆய்வினை, மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும் இந்திய நிலகாந்தவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1619551
(Release ID: 1619700)
Visitor Counter : 252