பிரதமர் அலுவலகம்

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2020 10:30AM by PIB Chennai

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளன்று, நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் பணிவான ஓர் அஞ்சலி.(“बाबासाहेब डॉ. भीमराव अम्बेडकर को उनकी जयंती पर सभी देशवासियों की ओर से विनम्र श्रद्धांजलि।”) என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1614240) வருகையாளர் எண்ணிக்கை : 154