பிரதமர் அலுவலகம்

பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் வாழ்த்துச் செய்தி

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2020 11:52AM by PIB Chennai

பாபு ஜெகஜீவன்ராம் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

 "ஏழைகள், நலிந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்த நாளில் பணிவு அஞ்சலி (“गरीबों, वंचितों और पीड़ितों के अधिकारों के लिए संघर्ष करने वाले स्वतंत्रता सेनानी बाबू जगजीवन राम की जयंती पर उन्हें विनम्र श्रद्धांजलि।”) என்று அதில் பிரதமர் கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1611294) வருகையாளர் எண்ணிக்கை : 159