உள்துறை அமைச்சகம்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (மாநில சட்டங்கள் ஏற்பு) ஆணை 2020

प्रविष्टि तिथि: 01 APR 2020 11:45AM by PIB Chennai

முந்தைய ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தொடர்பான மாநில சட்டங்களை ஏற்பது மற்றும் மாற்றியமைப்பது தொடர்பான ஆணையை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமுலாக்க இது வழி வகுக்கும்.

அரசிதழ் அறிவிக்கையின் இணைப்பு (pdf) :
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/218978.pdf

 

*****


(रिलीज़ आईडी: 1609818) आगंतुक पटल : 356
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Telugu