பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் ஜெயந்தி நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
01 APR 2020 10:48AM by PIB Chennai
டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் ஜெயந்தி நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
“டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் ஜெயந்தி நாளில் அன்னாருக்கு எனது அஞ்சலிகள். சமுதாயத்திற்கு அவர் ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பு நம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1609794)
வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada