பிரதமர் அலுவலகம்
பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகவும் முக்கியமானது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2020 12:04PM by PIB Chennai
நாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதில் சமத்துவத்துக்கும், வாய்ப்புகள் அளிப்பதற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அவர் தமது டுவிட்டரில், “நமது நாட்டில் மகளிர் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்தோங்கி உள்ளது” எனக் கூறியுள்ளார்.
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
|
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது நாட்டு பெண்களின் சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்தோங்கி உள்ளது. மகளிர் அதிகாரமளித்தலுக்கு முக்கிய கவனம் செலுத்தும், சமத்துவத்துக்கும் வாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
-நரேந்திர மோடி (@narendramodi) மார்ச் 20, 2020
|
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1607280)
வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam