பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமரிடமிருந்து தொலைபேசி அழைப்பு
Posted On:
12 MAR 2020 9:20PM by PIB Chennai
இஸ்ரேல் பிரதமர் மாண்புமிகு பெஞ்சமின் நேதனியாஹூவிடமிருந்து நேற்று மாலை பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இருதரப்பு உறவுகளின் மிகச் சிறப்பான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். கொவிட்-19 உலகளவில் பரவி வரும் பின்னணியில் தற்போதைய உலக நிலைமை குறித்து அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்
(Release ID: 1606350)
Visitor Counter : 153