பிரதமர் அலுவலகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 23 JAN 2020 1:42PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

“23 ஜனவரி 1897 அன்று “நண்பகலில் ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று ஜானகிநாத் போஸ் அவரது டைரியில் எழுதியுள்ளார்”. இந்த மகன் வீரமிக்க சுதந்திர போராளியாகவும், சிந்தனையாளராகவும் மாறியதுடன், ஒரு நல்ல காரணத்திற்காக – இந்தியாவின் சுதந்திரத்திற்காக  அவரது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.  நான் குறிப்பிடுவது நேதாஜி போஸைத் தான், அவரது பிறந்த நாளில் நாம் அவரை பெருமிதத்துடன் நினைவுகூர்வோம். 

 

காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரமிக்க மற்றும் வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்புக்காக, இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடையதாக இருக்கும்.  சக இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பாடுபட்டவர் அவர்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Narendra Modi

@narendramodi

23 ஜனவரி 1897 அன்று “நண்பகலில் ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று ஜானகிநாத் போஸ் அவரது டைரியில் எழுதியுள்ளார்.

இந்த மகன் வீரமிக்க சுதந்திர போராளியாகவும், சிந்தனையாளராகவும் மாறியதுடன், ஒரு நல்ல காரணத்திற்காக – இந்தியாவின் சுதந்திரத்திற்காக  அவரது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். 

நான் குறிப்பிடுவது நேதாஜி போஸைத் தான், அவரது பிறந்த நாளில் நாம் அவரை பெருமிதத்துடன் நினைவுகூர்வோம்.

 

Narendra Modi

@narendramodi

காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரமிக்க மற்றும் வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்புக்காக, இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடையதாக இருக்கும்.  சக இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பாடுபட்டவர் அவர்.

 

******



(Release ID: 1600328) Visitor Counter : 180