பிரதமர் அலுவலகம்

2020 மத்திய பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கோருகிறார் பிரதமர்

Posted On: 09 JAN 2020 10:51AM by PIB Chennai

2020 மத்திய பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை MyGov  இணையதளத்தில் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

“மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் உள்ளக்கிடக்கைகளை எதிரொலிப்பதோடு, இந்தியாவின் மேம்பாட்டுக்கு பாதை வகிக்கிறது. இந்த ஆண்டின் பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை MyGov இணையதளத்தில் வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் உள்ளக்கிடக்கைகளை எதிரொலிக்கிறது, இந்தியாவின் மேம்பாட்டுக்கு பாதை வகிக்கிறது

 

இந்த ஆண்டின் பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை MyGov. https://t.co/zVCL06TdLn இணையதளத்தில் வழங்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்”

நரேந்திர மோடி (@narendramodi) ஜனவரி 8, 2020

 

 

                                                                        ******



(Release ID: 1598903) Visitor Counter : 124