பிரதமர் அலுவலகம்
நாட்டு மக்களுக்குப் பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2020 1:02PM by PIB Chennai
நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
“சிறப்பான 2020-ஐ பெற்றிடுவீர்! இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வளமும் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, அனைவரின் விருப்பங்களும் நிறைவேறட்டும்.
आप सभी को साल 2020 की हार्दिक शुभकामनाएं। ”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
|
@narendramodi
சிறப்பான 2020-ஐ பெற்றிடுவீர்! இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வளமும் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, அனைவரின் விருப்பங்களும் நிறைவேறட்டும்.
आप सभी को साल 2020 की हार्दिक शुभकामनाएं।
|
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1598140)
வருகையாளர் எண்ணிக்கை : 148