மத்திய அமைச்சரவை
இந்தியா – சிலி இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
27 NOV 2019 11:16AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.11.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சிலி நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் மரபுரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாடுகளிடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கப்படுவதுடன், வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்
******
(रिलीज़ आईडी: 1593720)
आगंतुक पटल : 134