பிரதமர் அலுவலகம்

பங்களாதேஷ் பிரதமர் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம் ஓ யு) / ஒப்பந்தங்கள் பட்டியல்

Posted On: 05 OCT 2019 2:40PM by PIB Chennai

வ.

எண்

எம்ஓயு/ஒப்பந்தம்/

உடன்படிக்கையின்

பெயர்

பங்களாதேஷ் தரப்பில்

இதனைப் பரிமாறுபவர்

இந்தியத் தரப்பில் பரிமாறுகின்றவர்

01.

சட்டோகிராம், மோங்லா துறைமுகங்களின் பயன்பாடு குறித்த நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் (எஸ் ஓ பி)

மாண்புமிகு திரு சையத் மவ்ஸீம் அலி, இந்தியாவுக்கான பங்களாதேஷ் ஹை கமிஷனர்

திரு கோபால் கிருஷ்ணா, செயலாளர், கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

02.

இந்தியாவின் திரிபுராவில் உள்ள சாபுரூம் நகருக்கான  குடிநீர் வழங்கும்  திட்டத்திற்கு ஃபெனி நதியிலிருந்து இந்தியா வினாடிக்கு 1.82 கனஅடி தண்ணீர் பெறுவதற்கான எம்ஓயு.

திரு கபிர் பின் அன்வர், செயலாளர், நீர்வள அமைச்சகம்

திரு உபேந்திர பிரசாத் சிங், செயலாளர், நீர்வள அமைச்சகம்

03.

பங்களாதேஷிற்கு அளிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கடன் தொடர்பான அமலாக்க ஒப்பந்தம்.

முகமத் ஷாரியார் காதர் சிடிக்கி, இணைச் செயலாளர், நிதியமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு

திருமதி ரிவா கங்குலி தாஸ், பங்களாதேஷூக்கான இந்திய ஹை கமிஷனர்

04.

ஹைதராபாத் பல்கலைக் கழகம் - டாக்கா பல்கலைக் கழகம் இடையேயான எம்ஓயு.

பேராசிரியர் டாக்டர் முகமத் அக்தேருஸாமன், துணைவேந்தர், டாக்கா பல்கலைக் கழகம்

திருமதி ரிவா கங்குலி தாஸ், பங்களாதேஷூக்கான இந்திய ஹை கமிஷனர்

05.

கலாச்சார பரிவர்த்தனைத் திட்டம் – புதுப்பித்தல்

டாக்டர் அபு ஹீனா முஸ்தஃபா கமல், செயலாளர், கலாச்சார விவகாரங்கள் அமைச்சகம்

திருமதி ரிவா கங்குலி தாஸ், பங்களாதேஷூக்கான இந்திய ஹை கமிஷனர்

06.

இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான எம்ஓயு.

முகமது அக்தர் ஹுசைன், செயலாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம்

திருமதி ரிவா கங்குலி தாஸ், பங்களாதேஷூக்கான இந்திய ஹை கமிஷனர்

07.

கடலோரக் கண்காணிப்பு முறை அளித்தல் குறித்த எம்ஓயு

திரு முஸ்தஃபா கமல் உதின், மூத்த செயலாளர், உள்துறை அமைச்சகம்

திருமதி ரிவா கங்குலி தாஸ், பங்களாதேஷூக்கான இந்திய ஹை கமிஷனர்



(Release ID: 1587321) Visitor Counter : 112