குடியரசுத் தலைவர் செயலகம்

செய்திக்குறிப்பு

प्रविष्टि तिथि: 01 SEP 2019 11:15AM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர், கீழ்க் காணும் நியமனங்கள் / மாற்றங்களை செய்துள்ளார்:-

 

  1. திரு கல்ராஜ் மிஸ்ரா, இமாசலப் பிரதேச மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  1. திரு பகத் சிங் கோஷியாரி மகாராஷ்ட்ரா ஆளுநராகவும்,

 

  1. திரு பண்டாரு தத்தாத்ரேயா இமாசலப்பிரதேச ஆளுநராகவும்,

 

  1. திரு ஆரிஃப் முகமது கான், கேரள ஆளுநராகவும்,

 

  1. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

2) மேற்காணும் நியமனங்கள், சம்பந்தப்பட்டவர்கள் பதவி ஏற்கும் நாளிலிருந்து அமலுக்கு வரும்.

-----


(रिलीज़ आईडी: 1583783) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi