பிரதமர் அலுவலகம்

லோக்மான்ய பால கங்காதர திலகர் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2019 2:13PM by PIB Chennai

லோக்மான்ய பால கங்காதர திலகரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

“தேச பக்தியால் தழுவப்பட்ட லோக்மான்ய திலக் அவரது பிறந்தநாளை கொண்டாடி வந்தார். தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான அவர், தமது வாழ்நாள் முழுவதையும் சுயராஜ்யம் அடைவதற்காக அர்ப்பணித்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக நாடு அவரை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

                                    *****


(வெளியீட்டு அடையாள எண்: 1579876) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada