மத்திய அமைச்சரவை
பாரம்பரிய மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் இந்தியா – பொலிவியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2019 12:53PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாரம்பரிய மருத்துவமுறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில், இந்தியா – பொலிவியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019-ல் பொலிவியாவில் கையெழுத்தானது.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1570650)
வருகையாளர் எண்ணிக்கை : 175