மத்திய அமைச்சரவை

தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைக்க இந்தியா-ஜெர்மனி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 07 MAR 2019 2:44PM by PIB Chennai

தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைக்க இந்தியா-ஜெர்மனி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018 நவம்பர் 13 அன்று புதுப்பிக்கப்பட்டது.

பயன்

இத்தகைய ஒத்துழைப்பு தற்போது வரை நவீன பயிற்சித் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள உதவியாக இருந்து வருகிறது.  மேலும், பொருளாதார செயல்பாட்டின் பல்வேறு துறைகளில் தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களுக்கும் பயன்படுகிறது.

      *****


(रिलीज़ आईडी: 1567862) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Assamese , English , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Kannada